புகுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புகுதல், பெயர்ச்சொல்.
  1. அடைதல்
    (எ. கா.) உயர்ந்த வுலகம் புகும் (குறள். 346)
  2. தொடங்குதல், நக்குபு புக்கென (கம்பரா. சிறப். 4)(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  3. செல்லுதல்
  4. தொடங்குதல்
    (எ. கா.) கடனீராடுவான் . . . புகும் (திவ். இயற். 3, 69)
  5. தாழ்நிலை யடைதல் (W.)
  6. ஆயுளடைதல்
    (எ. கா.) பிராய நூறு மனிதர் தாம் புகுவ ரேனும் (தி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To reach, attain, enter
  2. To make a beginning, commence
  3. To go, proceed
  4. To begin
  5. To come to a mean or object condition
  6. To enter upon, as a particular age or stage of life
  7. To mount upon, ride
  8. To happen, come


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புகுதல்&oldid=1346665" இலிருந்து மீள்விக்கப்பட்டது