பீறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பீறுதல், பெயர்ச்சொல்.
  1. கிழிதல்
    (எ. கா.) பீறிற்றா மண்ட மென்பதோ ராகுலம் (கம்பரா. தேரேறு. 33)(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  2. கிழித்தல்
    (எ. கா.) அல்குற் பூந்துகிற் கலாபம் பீறி (கம்பரா. ஊர்தே. 189)
  3. கீறுதல்
    (எ. கா.) நகங்களாற் பீறினான்
  4. பிளத்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be torn
  2. To tear, rip, slit
  3. To lacerate, scratch
  4. To split


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பீறுதல்&oldid=1346637" இலிருந்து மீள்விக்கப்பட்டது