சுயமாக

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சுயமாக, உரிச்சொல்.
  • வினை உரிச்சொற்கள்
  • (வினையடை)
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்---स्वयम्---ஸ்வயம்---மூலச்சொல்
  1. பிறர் மூலமாகவன்றித் தன்னிச்சையாக
  2. சொந்த முயற்சியாக

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. directly, in person
  2. on one's own


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுயமாக&oldid=1283485" இலிருந்து மீள்விக்கப்பட்டது