வலிசெய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வலிசெய்தல், பெயர்ச்சொல்.
  1. மிறுக்குச் செய்தல்
    (எ. கா.) அடிமைக கணவன் வலி செய்ய (திவ். நாய்ச். 5, 10)
  2. வல்வழக்குரைத்தல்
    (எ. கா.) தாரான் வலிசெய்கின்றான் (பெரியபு. திருநீலகண்ட. 32)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be stiff in manners
  2. To make an unjust or oppressive claim


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலிசெய்தல்&oldid=1340106" இலிருந்து மீள்விக்கப்பட்டது