சொஸ்தானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சொஸ்தானம்:
என்றால் சரீரத்துடன் உயிர்த்தெழுகை..படம்:- இயேசு பிரானின் உயிர்த்தெழுகை

பொருள்[தொகு]

  • சொஸ்தானம், பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்---சமசுகிருதம்--स्वस्थान--ஸ்வஸ்தா2ந...மூலச்சொல் )
  1. சொந்த இடம்
  2. சரீரத்துடன் உயிர்த்தெழுகை... (ரோமன் கத்தோலிக்க கிறித்தவம்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. one's own place
  2. resurrection


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொஸ்தானம்&oldid=1881186" இலிருந்து மீள்விக்கப்பட்டது