இனியவைநாற்பது
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- இனியவைநாற்பது, பெயர்ச்சொல்.
- (இனியவை+நாற்பது)
- பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பண்டையத் தமிழ் நூற்களிலொன்று...பூதஞ்சேந்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- An ancient didactic work by Pūtañ- cēntaṉār, consisting of forty stanzas, and describing various matters considered pleasurable, delightful and good, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +