வெற்றுடல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெற்றுடல்(பெ)

  1. உடை முதலியன அணியாத வெறும் உடம்பு
  2. உயிரற்ற உடல்; பிணம்
    விருந்தினராய் வந்தாரை வெற்றுடலா நோக்கும் பெருந்திருவி (சீவக. 1969).

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. bare, unadorned body
  2. corpse, as lifeless
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெற்றுடல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நிர்வாணம், பிறந்தமேனி, சவம், வெற்றிடம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெற்றுடல்&oldid=1034838" இலிருந்து மீள்விக்கப்பட்டது