சூப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சூப்பு:
கோழி சூப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சூப்பு, பெயர்ச்சொல்.
  • (புறமொழிச்சொல்--ஆங்கிலம்--soup--ஸூப்1---மூலச்சொல் )
  1. கோழிக்குஞ்சு முதலியவற்றின் சத்தைக்கொண்டு சமைத்த இரசம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. soup


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூப்பு&oldid=1286903" இலிருந்து மீள்விக்கப்பட்டது