சூதகக்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சூதகக்கட்டு, பெயர்ச்சொல்.
  • (சூதகம்+கட்டு)
  1. சூதகம் உரியகாலத்து வெளிப்படாமையாகிய நோய்

விளக்கம்[தொகு]

  • இது ஒரு பெண்களுக்கு ஏற்படும் நோய்வகை...உரிய காலத்தில், பொதுவாக மாதத்திற்கொரு முறை ஏற்படும் மாதவிலக்கு எனப்படும் உதிரவெளிப் போக்கு உண்டாகாத நிலையை சூதகக்கட்டு என்பர்...

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. amenorrhoea, failure or suspended flow of the menses


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூதகக்கட்டு&oldid=1287026" இலிருந்து மீள்விக்கப்பட்டது