சூதகங்காத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சூதகங்காத்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  • (சூதகம்+கா+த்தல்)
  1. குடும்பத்தில் பிறப்பிறப்புக்களால் நேரும் ஆசௌசத்தை (தீட்டு) மேற்கொண்டு பிறரோடு கலவாமலிருத்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To observe pollution by keeping aloof from society, by abstaining from shaving, etc., after a birth or death in one's family


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூதகங்காத்தல்&oldid=1287038" இலிருந்து மீள்விக்கப்பட்டது