சுகிர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சுகிர்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  • சுகிர்-தல்
  1. பஞ்செஃகுதல்
    (எ. கா.) சுகிர்ந்த பஞ்சு போன்ற புறநா. 125, உரை).
  2. மயிர் முதலியன வகிர்தல்
  3. கிழித்தல்
    (எ. கா.) பல்லினாற் சுகிர்ந்த நாரின் (சீவக. 438).
  4. வடித்தல்.
    (எ. கா.) சுகிர்புரி நரம்பின் (மலைபடு. 23).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To card, as cotton
  2. To part, separate, as hair, fibres
  3. To tear, split
  4. To rub clean and smooth, as a lutestring


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுகிர்தல்&oldid=1287415" இலிருந்து மீள்விக்கப்பட்டது