அமைப்பு ஏரிகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அமைப்பு ஏரிகள், பெயர்ச்சொல்.

விளக்கம்
  • வயலுக்கு நீர்ப்பாய்ச்ச ஆற்றுக் கால்வாய்களில் இரு்ந்தோ அணைகளில் இருந்தோ கால்வாய் வழியாக நீரைப் பெறும் பாசனத் தேக்க அமைப்பே அமைப்பு ஏரிகளாகும்..
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. system tanks
    • The irrigation structures receiving water directly fromriver canals or dams for supplying water to the fields is called system tnks.
"https://ta.wiktionary.org/w/index.php?title=அமைப்பு_ஏரிகள்&oldid=1884246" இலிருந்து மீள்விக்கப்பட்டது