பண்ணாடி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பண்ணாடி, பெயர்ச்சொல்.
- அதிகாரி (எங்களூர். 16.) ஆள் ஆளும் பண்ணாடி எருது யார் மேய்க்கிறது?
- ஊர் பண்ணாடி கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தினர் பயன்படுத்தும் பட்டம்
- பண்ணையாளி
- பண்ணைக்கு உரியவன் (கோயமுத்தூர் வழக்கு)
- கணவன் (கோயமுத்தூர் வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +