பதிப்பெயர்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பதிப்பெயர்த்தல், பெயர்ச்சொல்.
  1. விட்டு நீக்குதல்
    (எ. கா.) உண்ணா நோன்போ டுயிர்பதிப்பெயர்ப்புழி (மணி. 14, 95)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To relinquish


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பதிப்பெயர்த்தல்&oldid=1338694" இலிருந்து மீள்விக்கப்பட்டது