உயர்திணை
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- உயர்திணை, பெயர்ச்சொல்.
- மக்கள்சுட்டு
- உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே தொல்.
- மாந்தர்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- human beings only
சொல்வளம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி