குடியேற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குடியேற்று, வினைச்சொல்.
  1. இடம்விட்டு இடம்சென்று அழைத்துச்சென்று அங்கேயே தங்கவை.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. immigrate
  2. emigrate
  3. colonize

சொல்வளம்[தொகு]

குடி - ஏற்று
குடியேற்றம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குடியேற்று&oldid=1372434" இலிருந்து மீள்விக்கப்பட்டது