மகடூஉ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


  • ம்அக்அட்ஊஉ = மகடூஉ


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மகடூஉ, பெயர்ச்சொல்.

  1. பெண்
  2. மனைவி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. female
  2. wife
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • இற்பொலி மகடூஉப் போல (புறநா. 331).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மகடூஉ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மகடூஉ&oldid=1995728" இலிருந்து மீள்விக்கப்பட்டது