புறமாறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புறமாறுதல், பெயர்ச்சொல்.
  1. இடம் மாறுதல்
    (எ. கா.) கொங்குண் வண்டிற் பெயர்ந்து புறமாறி (ஐங்குறு. 226)
  2. வலிமையிழத்தல். இரப்பவ னெஞ்சம்போற் புல்லென்று புறமாறி (கலித்.120, 5)(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  3. கைவிடுதல். அருள்புறமாறிய (கலித்.15)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To migrate, change place
  2. To lose vigour or strength
  3. To abandon, desert


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறமாறுதல்&oldid=1379338" இலிருந்து மீள்விக்கப்பட்டது