நிலை ஆற்றல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- நிலை ஆற்றல், பெயர்ச்சொல்.
- பொருளின் நிலையைப் பொருத்து அல்லது திரிபுத் தன்மையைப் பொருத்து, அதனுள் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றல் நிலையாற்றல் எனப்படும். தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர், சுற்றப்பட்டுள்ள கம்பிச் சுருள், அமுக்கப்பட்டுள்ள காற்று,இழுக்கப்பட்ட இரப்பர் துண்டு போன்றவை நிலையாற்றலைப் பெற்றுள்ளன.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- potential energy
( மொழிகள் ) |
சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்