குறிசுடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(மறைசுடுதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்[தொகு]

தொலைநோக்கியால் இலக்கு வைக்கப்படுகிறது.
வேட்டைத் துமுக்கியின் தொலைநோக்கியின் மூலம் தெரியும் பார்வை
பொருள்
  1. இச்சொல்லானது மிகச் சரியாக குறி பார்த்துச் சுடுதலைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும்.
  2. மாட்டின் உடம்பில் குறிசுடுதல்

மொழிபெயர்ப்பு[தொகு]

சொல் விளக்கம்[தொகு]

  குறி+ சுடுதல் = குறிசுடுதல்
இச் சொல்லானது குறி பார்த்துச் சுடுதல் என்னும் பொருளில் வந்துள்ளது. இச்சொல்லானது குறிசூட்டுநர் என்னும் சொல்லுடன் அதே அளவான பொருளைக் குறிப்பது போல தோன்றினாலும் அதனினின்று வேறுபட்டது ஆகும். இவர் குறியினைச் சுடுபவர் என்னும் பொருளில் வந்துள்ளதே தவிர அதனைக் கொல்பவர் என்று வரவில்லை. மேலும் இச்சொல்லானது சேர்ந்தே வருதல் வேண்டும். பிரித்தால் பொருள் பிரளும்.


(வாக்கியப் பயன்பாடு)

  • அதிபர் ஜான் கென்னடியை மேல்மாடி சன்னலில் மறைந்திருந்த குறிசுடுநர் ஒருவன் குறிசுடுதல் நடத்தி சுட்டுக் கொன்றான்
  • மாவீரர் மேஜர் மயூரன் அவர்கள் குறிசுடுதலில் கைதேர்ந்தவர் ஆவார்

சொல்வளம்[தொகு]

குறிசுடுநர் - குறிசுடு துமுக்கி - குறிசூட்டுதல் - குறிசுடு - குறிசுடல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிசுடுதல்&oldid=1903947" இலிருந்து மீள்விக்கப்பட்டது