இரண்யகர்பன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

இரண்யகர்பன்/சூரியன்
இரண்யகர்பன்/படைப்புக் கடவுள் பிரம்மா
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--हिरण्यगर्भ--ஹிரண்யக3ர்ப4--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • இரண்யகர்பன், பெயர்ச்சொல்.
  1. சூரியன்
  2. பிரம்மா

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. sun
  2. hindu god brahma
விளக்கம்
  • சூரியனுக்கு உள்ள பல பெயர்களுள் இரண்யகர்பன் என்பதும் ஒன்றாகும்...வடமொழியில் हिरण्य..ஹிரண்ய எனில் தங்கம் என்று பொருள்...தங்கத்தை கர்பத்தில் கொண்டு அதைப்போல ஒளிர்பவன் என்று பொருள்தரும் சொல் இரண்யகர்பன் ...இதைத்தவிர படைப்புக்கடவுளான பிரம்மாவையும் இந்தச்சொல் குறிக்கும்.




( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரண்யகர்பன்&oldid=1394547" இலிருந்து மீள்விக்கப்பட்டது