எறிகோணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எறிகோணம், பெயர்ச்சொல்.
  1. பொருள் எறியப்படும் தொடக்கத் திசைக்கும், எறியப்பட்ட புள்ளியில் கிடைத்திசைக்கும் இடைப்பட்ட கோணம் எறிகோணம் ஆகும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. angle of projection
"https://ta.wiktionary.org/w/index.php?title=எறிகோணம்&oldid=1394169" இலிருந்து மீள்விக்கப்பட்டது