thirty-day notice
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- thirty-day notice, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): முப்பது நாள் முன்னறிவிப்பு
விளக்கம்[தொகு]
மாதாந்திர வாடகைக்கு இருக்கும் குத்தகைதாரர், அல்லது ஒப்பந்தக் காலத்தையும் கடந்து நிலத்தை, அல்லது கட்டடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் குத்தகைதாரர் இடத்தை விட்டு நீங்க, அவருக்கு சொத்தின் உரிமையாளர் அளிக்கும் முப்பது நாள் முன்னறிவிப்பு.
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---thirty-day notice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்