தகைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தகைவு, பெயர்ச்சொல்.
  1. உருக்குலைந்த பொருளைத் தொடக்க நிலைக்குக் கொண்டு வர, அப்பொருளினுள் மீள் விசை உருவாகிறது. இந்த மீள் விசையின் அளவு உருக்குலைவை பொருத்ததாகும். உருக்குலைந்த பொருளின் ஓரலகு பரப்பில் செயற்படும் மீள் விசை, தகைவு எனப்படும். தகைவு = மீள் விசை/பரப்பு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. stress
"https://ta.wiktionary.org/w/index.php?title=தகைவு&oldid=1395377" இலிருந்து மீள்விக்கப்பட்டது