வேறினக் கவர்ச்சி விசை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வேறினக் கவர்ச்சி விசை, பெயர்ச்சொல்.
- வேறுபட்ட பொருள்களின் மூலக்கூறுகளுக்கிடையேயான கவர்ச்சி விசையே வேறினக் கவர்ச்சி விசையாகும். எடுத்துக்காட்டாக, எழுதும்போது தாளில் மை ஒட்டிக்கொள்வது வேறினக் கவர்ச்சி விசையின் காரணத்தினால் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்