காந்த விசைக்கோடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

காந்த விசைக்கோடு:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • காந்த விசைக்கோடு, பெயர்ச்சொல்.
  1. ஒரு தனித்த வடமுனை காந்தப் புலத்தில் வைக்கப்படும்போது அது நகரும் பாதையைக் குறிக்கும்கோடு காந்தவிசைக்கோடு எனப்படும். மிக அதிகமான எண்ணிக்கையில் காந்த விசைக் கோடுகள் வரைவதன் மூலம் காந்தப்புலத்தைப் பற்றி நன்கு அறியலாம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. bar magnet
"https://ta.wiktionary.org/w/index.php?title=காந்த_விசைக்கோடு&oldid=1397311" இலிருந்து மீள்விக்கப்பட்டது