ஐன்ஸ்டைனியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஐன்ஸ்டைனியம், பெயர்ச்சொல்.
  1. ஒரு தனிமம், இதன் அணுவெண் 99. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Einsteinium, a chemical element of atomic number, 99, represented by the symbol (Es). It is generally found in solid state.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐன்ஸ்டைனியம்&oldid=1881451" இலிருந்து மீள்விக்கப்பட்டது