இச்சொல் 'magnetic levitated train' என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். இது சக்கரமில்லா ஒரு அதிவேக தொடருந்து (தொடர்வண்டி). இது காந்தப்புலனில் மிதந்தவாறு செல்லும்.