கவிச்சுக்கடை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கவிச்சு + கடை + கவிச்சுக்கடை
பொருள்[தொகு]
- கவிச்சுக்கடை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- மனிதர்களின் உணவுக்காக பலவேறு நீர்நிலைகளிலிருந்துச் சேகரிக்கப்பட்டப் பலவித மீன்களை ஒரே இடத்தில் விற்கும் இடம் கவிச்சுக்கடை அதாவது மீன் கடை எனப்படுகிறது...இவ்விடங்களில் மீன்களை விற்பதோடுமட்டு மின்றி, அவைகளைச் சமையலுக்கு ஏற்றாற்போல், செதில்கள், மேற்தோல் மற்றும் உள்ளுறுப்புகள் போன்றவற்றை நீக்கிச் சுத்தம் செய்து, துண்டுகளாக்கியும் தருவர்..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +