தாம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

தாம்பு:
என்றால் கயிறு
தாம்பு:
என்றால் ஊஞ்சல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--दामन्--தா3மந்--வேர்ச்சொல்

பொருள்[தொகு]

  • தாம்பு, பெயர்ச்சொல்.
  1. கயிறு (பிங்.)
  2. தாமணிக் கயிறு
    (எ. கா.) கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து (கலித். 111)
  3. ஊஞ்சல்
    (எ. கா.) (நன். 411, சங்கரநமச்.)
  4. (ஒப்பிடுக)தூம்பு--அணையில் நீர் செல்லுதற்கென விட்ட வழி Nāñ.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. rope
  2. rope to tie cattle, tether
  3. swing
  4. vent-way in a dam

விளக்கம்[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாம்பு&oldid=1399820" இலிருந்து மீள்விக்கப்பட்டது