பகர்ச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பகர்ச்சி, பெயர்ச்சொல்.
  1. சொல் (நன். 458.)
  2. விலை
    (எ. கா.) பகர்ச்சிமடவார் (சிலப். பிர. நன்னெறி, 23).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. speech
  2. utterance
  3. word

விளக்கம்[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகர்ச்சி&oldid=1399946" இலிருந்து மீள்விக்கப்பட்டது