பகல்மாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பகல்மாறு:
சமணச் சமயக் கொடி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பகல் + மாறு = பகல்மாறு

பொருள்[தொகு]

  • பகல்மாறு, உரிச்சொல்.
  1. பகற்பொழுதில்
    (எ. கா.) சைனர்கள் பகல்மாறு சாப்பிடுவார்கள். (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. in the day-time, opp. to irā-māṟu.

விளக்கம்[தொகு]

  • பகல்மாறு என்பது சமணர்களின் பழக்கவழக்கங்களில் ஒன்று...அதாவது பகல் நேரத்தில் மட்டுமே உண்பது என்பதாகும்...பொழுது சாய்ந்ததும்/இரவு நேரங்களில் மறு நாள் சூரிய உதயம் வரை ஒன்றும் சாப்பிடமாட்டார்கள்...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகல்மாறு&oldid=1974611" இலிருந்து மீள்விக்கப்பட்டது