நரசிங்கமுனையரைய நாயனார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

[[|thumb|300pxpx||நரசிங்கமுனையரைய நாயனார்:
என்பவர் இவரின்/சிவனின் 63 அடியார்களுள் ஒருவர் (நாயன்மார்கள்)]]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நரசிங்கமுனையரைய நாயனார், பெயர்ச்சொல்.
  1. ஒரு சிவனடியாரின் பெயர் (பெரியபு.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A canonized Šaiva saint, chief of a state known as Tiru-muṉai-p-pāṭi,one of 63

விளக்கம்[தொகு]

  • நாயன்மார் அறுபத்துமூவருள் திருமுனைப்பாடி நாட்டின் தலைவரான சிவனடியார்.(பெரியபு.)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +