सम्भोग

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சமசுகிருதம்[தொகு]

பொருள்[தொகு]

  • सम्भोग, பெயர்ச்சொல்.
  1. உடலுறவு
  2. புணர்ச்சி
  3. சம்போகம்
  4. ஒன்றிணைவது

விளக்கம்[தொகு]

  • ஓர் உயிரினம் அழிந்துவிடாமல் பல தலைமுறைகளாக நீடித்துத் தொடர, இனப்பெருக்கம் செய்வதற்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணும் உடற்தொடர்புக் கொள்ளும் ஓர் இயற்கைச் செயல் सम्भोग.
  • இரு வேறு பொருட்கள் ஒன்றாக இணைந்துக் கலப்பதும் सम्भोग எனப்படும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=सम्भोग&oldid=1632721" இலிருந்து மீள்விக்கப்பட்டது