சதுமுகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சதுமுகன்:
ஒரு முகம் பின்புறம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--चतुर् + मुख = चतुर्मुख--சதுர் (நான்கு) + முக (முகம்)--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • சதுமுகன், பெயர்ச்சொல்.
  1. காண்க... சதுர்முகன்
    (எ. கா.) 'சதுமுகன் கையில் (திவ். பெரியாழ். 4, 7, 3).'
    (எ. கா.) 'சங்கர னீசன் சயம்பு சதுமுகன் (சிலப். 10,186). '

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. See...சதுர்முகன்
  2. hindu god lord brahma as having four faces.

விளக்கம்[தொகு]

  • இந்து கடவுட்கள் முப்பெரும் மூர்த்திகளில், படைப்புத்தொழிலுக்கு அதிபரும், சரசுவதி தேவியின் பதியுமான பிரம்மதேவன் நான்கு முகங்களை உடையவராதலால் சது(நான்கு)முகன் எனப்படுகிறார்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சதுமுகன்&oldid=1400813" இலிருந்து மீள்விக்கப்பட்டது