விண்கொள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

விண்கொள்ளி:
-
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • விண் + கொள்ளி

பொருள்[தொகு]

  • விண்கொள்ளி, பெயர்ச்சொல்.
  1. காண்க...விண்வீழ்கொள்ளி (நாமதீப. 76.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. meteor, shooting star

விளக்கம்[தொகு]

  • இரவு நேரங்களில் வானத்திலிருந்து மிகப் பிரகாசமான ஒளியுடன், படு வேகமாக, பூமியை நோக்கி சில பொருட்கள் விழும்.ஆனால் பூமியை வந்தடையாது, வானத்திலேயே மறைந்துவிடும்...இதையே விண்கற்கள் என்றும் சொல்வர்...ஒன்று அல்லது இரண்டு கற்கள்தான் சாதாரணமாக விழும்...அரிதாக மழைபெய்வதைப்போல பல கற்கள் பூமியை நோக்கிச் சொரியும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விண்கொள்ளி&oldid=1401026" இலிருந்து மீள்விக்கப்பட்டது