திகிரிக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

திகிரிக்கல்:
-ஆட்டுக்கல்--உரல்
திகிரிக்கல்:
-ஆட்டுக்கல்--அம்மி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • திகிரி + கல்

பொருள்[தொகு]

  • திகிரிக்கல், பெயர்ச்சொல்.
  1. காண்க...சக்கரவாளம்
  2. ஆட்டுக்கல் (யாழ். அக.)
  3. கோரோசனை (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A mythical range of mountains
  2. grinding-stone, rubbing stone
  3. bezoar

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திகிரிக்கல்&oldid=1401442" இலிருந்து மீள்விக்கப்பட்டது