கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--समल +अवस्था = समलावस्था--ஸமலாவஸ்தா2--மூலச்சொல்
- சமலாவத்தை, பெயர்ச்சொல்.
- šaiva Philosophy
- ஆன்மா மலத்தோடு கூடியிருக்கும்பொழுது அடையும் நிலை...(சி. சி. 4, 36, மறைஞா.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- condition of the soul when it is subject to malam (impurity}