accelerate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பலுக்கல்[தொகு]

வினைச்சொல்[தொகு]

accelerate

  1. துரிதப்படுத்து; வேகமெழுப்பு; முடுக்கி விடு, முடுக்கு

சொல்வளம்[தொகு]

  1. முடுக்கம் - acceleration
  2. முடுக்கி - accelerator, accelerant
  3. முடுக்கமானி - accelerometer
"https://ta.wiktionary.org/w/index.php?title=accelerate&oldid=1920623" இலிருந்து மீள்விக்கப்பட்டது