ஊற்றெடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊற்று + எடு-த்தல்

பொருள்[தொகு]

  1. ஊற்றுத்தோன்றுதல்
    (எ. கா.) ஊற்றெடுக்க மழைபெய் தது.
  2. ஊற்றுத்தோண்டுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • Intransitive verb
  1. To flow from a spring, as water into a well
  2. To scoop out a spring


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊற்றெடுத்தல்&oldid=1408183" இலிருந்து மீள்விக்கப்பட்டது