சாத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சாத்து(பெ)

  1. வணிகர் குழு
    சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன் (சிலப். 11, 190)
  2. திரள் (கூட்டம்)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. guild, assembly, caravan of traders
  2. bunch


பொருள்

சாத்து(வி)

  1. அணிவி
  2. மூடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. clothe
  2. close
விளக்கம்


ஆதாரங்கள் ---சாத்து--- DDSA பதிப்பு + வின்சுலோ + +

 :சாற்று - அணிவி - போர்த்து - ஏத்து - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=சாத்து&oldid=1056752" இலிருந்து மீள்விக்கப்பட்டது