ஊன்செய்கோட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஊன்செய்கோட்டம்:
எனில் மாமிசத்தாலான உடல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊன் + செய் + கோட்டம்

பொருள்[தொகு]

  • ஊன்செய்கோட்டம், பெயர்ச்சொல்.
  1. உடல்
    (எ. கா.) ஊன்செய்கோட்டக்கு . . . வள்ளுரமேசுமந்து . . . புறஞ்செய்கின்றார் (சீவக. 1552)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. body, as a structure formed of flesh

விளக்கம்[தொகு]

  • அழுகி, அழியக்கூடிய வெறும் மாமிசத்தினாலான உடலென்னும் கோட்டம் (கட்டிடம்/இடம்) என்றுப்பொருள்...ஊனினால்-மாமிசத்தால் செய்யப்பட்ட சரீரம் என்பதாம்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊன்செய்கோட்டம்&oldid=1408680" இலிருந்து மீள்விக்கப்பட்டது