சொக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • சொக்கு-தல்

பொருள்[தொகு]

  1. மயங்குதல்
  2. மனம் பிறர்வசமாதல்
  3. பிறரை மயங்குமாறு ஒழுகுதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • Intransitive verb
  1. To become languid, sleepy, to be stupefied
  2. To be enchanted, fascinated, captivated, subjected to the will of another
  3. To behave in a captivating manner


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொக்குதல்&oldid=1410448" இலிருந்து மீள்விக்கப்பட்டது