தூண்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • தூண்டுதல், வினைச்சொல்.
  1. செலுத்துதல்
  2. ஏவுதல்
  3. தள்ளுதல்
  4. விளக்கைத் தூண்டுதல்
  5. நினைப்பூட்டுதல்
  6. செலுத்துதல்
  7. அனுப்புதல்
  8. கிளப்பிவிடுதல்
  9. ஆர்வம் கொள்ளுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூண்டுதல்&oldid=1900127" இலிருந்து மீள்விக்கப்பட்டது