இயவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

இயவன்:
என்றால் தோலிலான வாத்தியத்தை வாசிப்பவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • இயம்

பொருள்[தொகு]

  • இயவன், பெயர்ச்சொல்.
  1. தோற்கருவியாளன்
    (எ. கா.) கலித்த வியவ ரியந்தொட் டன்ன (மதுரைக். 304).
  2. கீழ்மகன் (அக. நி.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. drummer
  2. base man, man of low caste


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயவன்&oldid=1420224" இலிருந்து மீள்விக்கப்பட்டது