நகர்த்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நகர்த்துதல், வினைச்சொல்.
  1. இடம்விட்டுப் பெயர்த்தல்
  2. சிறிது தள்ளுதல்
  3. காலம்கடத்தல்
  4. சிறுகச்சிறுககவர்தல்
  5. நன்றாகப் புடைத்தல்
  6. செவ்வையாய்ச் செய்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நகர்த்துதல்&oldid=1412315" இலிருந்து மீள்விக்கப்பட்டது