காராகிரகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

காராகிரகம்:
எனில் சிறைச்சாலை-படம்:சென்னை புழல் மத்தியச் சிறைச்சாலை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--कारागृह--கா1ராக்3ருஹ--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • காராகிரகம், பெயர்ச்சொல்.
  1. சிறைச்சாலை
    (எ. கா.) காராகிரகங் கழி வுற்றபினும் (தணிகைப்பு. பிரமன். 3)..

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. prison, dungeon


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காராகிரகம்&oldid=1423516" இலிருந்து மீள்விக்கப்பட்டது