இலாகிரிவஸ்து
தமிழ்[தொகு]
- புறமொழிச்சொல்--தெலுங்கு-లాహిరి---லாஹிரி + சமஸ்கிருதம் -वस्तु--வஸ்து1----மூலச்சொல்
- இலாகிரி + வஸ்து
பொருள்[தொகு]
- இலாகிரிவஸ்து, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- களிப்பை/மயக்கத்தை உண்டாக்கும் கஞ்சா, அபின், மது பானங்கள், புகையிலை போன்ற பொருட்கள் இலாகிரி வஸ்துக்களாகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +