கொட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கொட்டு, பெயர்ச்சொல்.
  1. அடி
  2. வாத்திய அடிப்பு
  3. தாளத்தில் அரை மாத்திரைக் காலம்
  4. தேள் முதலியன கொட்டுகை
  5. தோண்டு கருவி வகை
  6. மண்வெட்டி
  7. மலடி
  8. கொட்டுகை
  9. உடல்
  10. நெற்கூடு
  11. பிரம்புக்கூடை
  12. பனந்துண்டு
  13. வாத்தியம்
  14. கீழைக்கொட்டுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொட்டு&oldid=1968552" இலிருந்து மீள்விக்கப்பட்டது