கண்பூத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கண் + பூ-த்தல்

பொருள்[தொகு]

  1. நெடு நேரப்பார்வையாற் கண்ணொளி குன்றுதல்
    (எ. கா.) பெடை யன்னார் கண்பூத்து நோக்கும்வாயெல்லாம் (கலித். 102, 15).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • intransitive verb
  1. To blur, as the eyes by steadfast gazing


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்பூத்தல்&oldid=1427572" இலிருந்து மீள்விக்கப்பட்டது